குருமகாத்மீயம் – வாசுதேவ குடும்பம்

சத்குருவே சரணம்! சந்தோசம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது)

கிருஷ்ணன் என்ற அவதார புருஷன், மகாஞானி, மகாதெய்வம் கொண்ட வாசுதேவன் என்ற திருநாமம் வாஸ்து/வஸ்து என்பதில் இருந்து மருவியதாகும்

வாஸ்து என்றால் பூமி, தேவன் என்றால் அரசன். வாஸ்துதேவன் என்றால் பூமிக்கு அரசன், பிரபஞ்சத்திற்கு அரசன்.

வாசுதேவன் என்பதும் பஞ்சாட்சரம், பரஞ்சோதி என்பதும் பஞ்சாட்சரம். 

வாசுதேவ குடும்பம் எப்படி இந்த பூமியில் சொல்லப்படுகிறதோ அதே போல சில நூற்றாண்டில் “பரஞ்சோதி குடும்பம்” என்று சொல்லப்படும்.

இந்த வாசுதேவ வம்சமானது அகத்தில் இருக்கின்ற வாஸ்து என்ற ஒளியாகிய இருப்பு நிலையை வெளிபடுத்தினார்கள்.