சத்குருவே சரணம்!சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) ஒவ்வொரு தேகத்தினுடைய சிரசிலும் நான்கு விதமான முக்கோணம் இருக்கின்றது, அதுவே தசமகாவித்தை என்று சொல்லபடுகின்ற, ஸ்ரீ சக்கரத்தினுடைய நிலைப்பாடுகளாகும். ஆக்கினையினுடைய மையத்திலிருந்து இருபெரும் நிலைகளாக விரிவது ஒரு முக்கோணம். […]