Gurumahathmeeyam

3. September 2021

குருமகாத்மீயம் – குரு கிரகம்

சத்குருவே சரணம்! சந்தோசம்! வேற்று கிரகங்களின் தன்மை (இடைக்காடர் சித்தர் அருளியது) எப்படி பூமி ஒரு உலகமோ, அதே போன்று  ஒவ்வொரு கிரகங்களும், தனித்தனியான உலங்கங்களாகவே காணப்படுகிறது.  ஒவ்வொரு கிரகங்களுக்கு உள்ளும், அதனதன் தன்மைகளுக்குத் தக்கவாறு, அங்கே சில […]
3. September 2021

குருமகாத்மீயம் – சுக்கிர கிரகம்

சத்குருவே சரணம்! சந்தோசம்!குருமகாத்மீயம் – சுக்கிர லோகத்தின் கிரின்னியர்கள்(இடைக்காடர் சித்தர் அருளியது)* பரஞ்சோதியின் விருட்சங்களை இந்த சித்த லோகத்து ஜமிக்கைகள் வாழ்த்துகிறது. அழகு ததும்பிய சுக்கிரனின் ஒளி தீட்சண்யமானது, பொன்னிறம் அல்ல, வெண்ணிறமான ஆற்றலை இந்த […]
3. September 2021

குருமாகாத்மீயம்: நிகுல வம்சத்தின் நிலைகளை மீண்டும் நினைவு படுத்துதல்

சத்குருவே சரணம்!! (இடைக்காடர் சித்தர் அருளியது!) இந்த வனாந்திரத்தில் சுற்றித் திரிவதைப்போல், இந்த சமுதாயத்தில் திரிந்து கொண்டிருக்கின்ற எத்தனையோ அபயக்குரலை எழுப்புகின்ற உயிர்களின் உயர்வுக்காக மட்டுமே இந்த நிகுல வம்சம் இருக்கின்றது. அவர்களை நீங்கள் பாதுகாக்கவில்லையென்றால், […]
3. September 2021

குருமகாத்மீயம்- முக்கண்ணனின்(குருமான்கான் பரஞ்சோதியாரின்) உத்தம கூடாரம்(வம்சம்)

சத்குருவே சரணம் (இடைக்காடர் சித்தர் அருளியது) குருகுலங்களிலே பல்வேறு குருகுலங்கள் இருக்கின்றது. வாள்வீச்சுக்கள், போர் கருவிகளை பயிற்சிக்கின்ற குருகுலங்கள், அதன் தந்திரங்களையும் சூத்திரங்களையும் பயில்விக்கின்ற குருகுலங்கள், கல்விகளை படிக்கின்ற குருகுலங்கள், மந்திரங்களை சொல்லித்தரவல்ல குருகுலங்கள், தீவினைகளையெல்லாம் […]
3. September 2021

குருமாகாத்மீயம் – பிராணனை மகாபிராணசக்தியாக மாற்றும் பிரயோக முறை

சத்குருவே சரணம்! சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) பிராணனை மகாபிராணசக்தியாக மாற்றும் பிரயோக முறை முக்கண்ணன் வகுத்த இந்த சர்வ சக்தி சித்தி மந்திரங்களை, இந்த மெய் உணர்வை உணர்ந்து ஓதும்பொழுது, இந்த அக்ஷரத்தின் உள்ளே […]
3. September 2021

குருமகாத்மீயம் – நிகுல வம்சம்

கேள்வி : நிகுல வம்சம் பெயர் காரணம் / சொல்லினுடைய காரணம் என்ன ? சித்தர் இடைக்காடர் சித்தலோக ஜமிக்கைகளின் பிரதிநிதியாக மொழிந்தது :மீண்டும் பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது நிகுலம் என்ற சொல் “மகத்துவம் நிறைந்த ,ஒளி […]
3. September 2021

குருமாகாத்மீயம் – முக்கோணம்

சத்குருவே சரணம்!சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) ஒவ்வொரு தேகத்தினுடைய சிரசிலும் நான்கு விதமான முக்கோணம் இருக்கின்றது, அதுவே தசமகாவித்தை என்று சொல்லபடுகின்ற, ஸ்ரீ சக்கரத்தினுடைய நிலைப்பாடுகளாகும். ஆக்கினையினுடைய மையத்திலிருந்து இருபெரும் நிலைகளாக விரிவது ஒரு முக்கோணம். […]
3. September 2021

குருமகாத்மீயம் – எண்ணத்தின் தோற்றம்

சத்குருவே சரணம்! சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) ஒரு எண்ணத்தின் தோற்றம், அறிவின் தோற்றமா, மனதின் தோற்றமா, உடலின் ஏக்கமா என்று பகுத்தறிந்து பார்க்க வேண்டும். எண்ணம் என்பது அனைத்தும் சேர்ந்தது, ஆயினும் இது எங்கிருந்து […]
3. September 2021

குருமகாத்மீயம் – பரஞ்சோதி வம்சம் ஏன் பிரபஞ்ச நலத்தையே தன் தர்மமாக கருதவேண்டும்?

சத்குருவே சரணம்! சந்தோஷம்!(இடைக்காடர் சித்தர் அருளியது) சித்த புருஷர்களுக்கு கொடுக்கப்பட்ட உபதேசமும், உங்களுக்கு கொடுக்கப்பட்ட உபதேசமும் ஒன்றே ஆகும். கொடுக்கப்பட்ட நிலையை தன்மாத்திர நிலையாகக் கொண்டு, எப்பொழுதும் அந்த அஷ்டத்திலேயே நிலைத்து, அதிலிருந்து அந்த சூனிய […]
3. September 2021

குருமகாத்மீயம் – நீங்களே சுயப்பிரகாசமானவர்கள்!

சத்குருவே சரணம்! சந்தோஷம்!(இடைக்காடர் சித்தர் அருளியது) இந்த உலகிலே மகாசக்தியினுடைய தோற்றம் அழகின் அவதாரமாகும். அந்த அழகைக் கண்டவர்கள், அதனை வர்ணிக்க, பாழாய் போன மனிதர்கள் அந்த வர்ணித்த நிலையை பிடித்துக் கொண்டார்கள். சத்தியவதிகளை வணங்கி, […]
8. June 2021

உலக மாற்றத்திற்கான கட்ட அமைப்பு

Summary அரசாங்கம் மிக வலுவான உத்தமம் பொருந்திய நிலையில் இருக்கும் குருவின் பரிபூரண அருள் பெற்று ஞானம் பொருந்திய நிர்வாக அரசியல் சூழ்நிலையை குறிக்கும் தற்போதய நோய்த்தொற்று நிலையில் தடுப்பூசி மருந்து போன்றவை இருந்தாலும் ஒரு […]
8. June 2021

குருமகாத்மீயம் – உலக நல்மாற்றத்திற்கு நிலை

சித்தர் இடைகாடர் அருளியது குரு வாழ்த்து சித்த லோகத்தில் இருக்கின்ற மகாஜமிக்கைகள் தங்களின் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. தென்னகத்துக் குறுமுனியாம், சிவபட்டம் தரித்த முக்கண்ணனாம் , மும்மலையின் வாசனாய் வீற்றிருக்கின்ற நிகுல வம்சத்தின் தோற்றனாய் விளங்குகின்ற இந்த […]
16. May 2021

குருமகாத்மீயம்- பிராரப்த கர்மம், பிராப்த கர்மம்,குரு கொடுத்த உபதேசம்

பெற்றோர்கள் ஈன்ற குழந்தைகள், தன்னவர்க்கள் என்ற எண்ணத்தினால் ஏற்படும் விளைவு  முன்னொரு காலங்களில், குழந்தையானது  ஐந்து வயது இளம் பருவத்தை கடந்தவுடன்  ஆச்சார்யனிடம்  அனுசரித்து, குருகுல கல்வியானது முடிந்த வேளைகளில்,  தாய் தந்தையர் மீண்டும் குருவின் அனுமதி […]
16. May 2021

குருமகாத்மீயம்- நவ தத்துவம்: மைய்ய சக்கிரங்களும் நவ கோள்களும்

சத்குருவே சரணம் ! சந்தோசம் !(இடைக்காடர் சித்தர் அருளியது) ஒரு மனிதனின் லக்கினமே உயிராகிறது!அவனின் நட்சத்திரமே சித்தமாகிறது!அவனின் ராசியே உடலாகிறது! சற்று முன்னர் காலங்களிலே ஒரு மனிதனினுடைய கிரஹ குறிப்புகளை, அவருடைய ஆதார மையங்களையே அடிப்படையாக […]