3. September 2021

குருமகாத்மீயம் – குருமாரி(உணர்வாளர்), சிரத்தை வேதியர்களின்(ஞான ஆசிரியர்) பெரும் பயன்

சத்குருவே சரணம்! சந்தோஷம்! முக்கண்ணன் மனிதனுடைய மனோபாவங்களை சற்று உற்று நோக்கி, மிக எளிதான முறையில், இந்த ஒளிப் பிரதமையை முச்சந்தியில் பதித்து அங்கு உங்களை வியாபிக்க செய்கின்றான். இதற்கு குருவும், குருவின் சிரத்தை வேதியர்களும் […]
3. September 2021

குருமகாத்மீயம் – உபதேசம்: வேதங்களின் சாரம்

சத்குருவே சரணம்! சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) எந்த நாளில், எந்த வேளையில், எந்த சூழலில் இந்த உபதேசத்தை நீங்கள் பெறுகிறீர்களோ, அப்பொழுது ஒரு நட்சத்திரம், அதனைச் சேர்ந்த ராசியும் இதனுடைய ஒளியாய் விளங்குகின்றது. அதோடு […]
3. September 2021

குரு மகாத்மீயம் – பூமியில் கொரோனாவின் தாக்கம், அதனை வேரோடு அகற்ற மூன்று வழிகள்

சத்குருவே சரணம்! சந்தோசம்! பூமியிலே இன்று இந்த கிருமியினால் ஏற்படுத்தப்பட்ட மரண ஓலங்கள் அதனுடைய பரவலான தாக்கங்களை மனிதர்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை. விண்ணிலிருந்து தோன்றிய இந்த விஷக் கிருமியானது, தான் கொண்ட சங்கல்பத்தின் மூலம் […]
3. September 2021

குரு மகாத்மீயம் – கொரோனா நோயின் காரணமும் அதன் தீர்வும்

சத்குருவே சரணம்! சந்தோஷம் (இடைக்காடர் சித்தர் அருளியது) நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலும் அனைத்து பஞ்சமகா சக்திகளும் கலந்து இருக்கிறது. வரட்டு விஞ்ஞானம் மூலம் பாதாள உலகங்களை பாழ்படுத்தியதோடு, […]
3. September 2021

குரு மகாத்மீயம் – புவி காக்கும் தர்மம்

சத்குருவே சரணம்! சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) பூமியில் தென் பகுதியின் கடலின் நடுவில் வெற்றிடம் ஏற்பட்டு, அதிலிருந்து வெளிப்படும் எதிர்மறையான காற்றின் குளிர் சக்திகளால், தென் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி குளிர்தன்மை நகருகிறது. ஒரு […]
3. September 2021

குருமகாத்மீயம் – முக்கண்ணன் காக்கின்ற ஸ்ரீவிஷ்ணு

சத்குருவே சரணம்! சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது)  உங்களுள்ளே இந்த ஒளி பிரதமையானது முச்சந்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட க்ஷணப் பொழுதிலிருந்தே, உங்களுடைய விதியானது ஜனனத்தின் பொழுது ஏற்படுகின்ற உங்களின் இயல்பு, ராசி நட்சத்திர கூட்டங்களின், அலைவரிசைகள், […]
3. September 2021

குருமகாத்மீயம் – பிரபஞ்ச நல மகா தவ யக்ஞத்தின் விளக்கம்

சத்குருவே சரணம்!சந்தோஷம்!(இடைக்காடர் சித்தர் அருளியது!) வேள்வி என்பது உங்களுடைய அறிவிற்கும், மனதிற்கும், எண்ணத்திற்கும், செய்யப்படுகின்ற நிலை மட்டும் அல்ல. உங்களுடைய குரு, இந்த முக்கண்ணன் உங்களுடைய தொல்லைகளிலிருந்து சற்று விலகி, இந்த பிரபஞ்சம் முழுவதும் உள்ள […]
3. September 2021

குருமகாத்மீயம் – பிரபஞ்ச சங்கல்பம்

சத்குருவே சரணம்!சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது!) பிரம்மா, சிவன், விஷ்ணு என்கின்ற நிலைகளில் காட்சியளிப்பதும், அந்நிலைகளை உங்களுக்கு பரிபாலனம் செய்து கொடுப்பதும், மீண்டும் நீங்கள் அந்நிலைகளிலிருந்து கீழ் இறங்குவதுமாக ஒரு சுழற்சியானது நடந்து கொண்டே இருக்கிறது. […]
3. September 2021

குருமகாத்மீயம் – சங்கல்பங்களின் நினைவும் மறதியும்

சத்குருவே சரணம்!சந்தோஷம்!(இடைக்காடர் சித்தர் அருளியது!) உபதேசமூர்த்தியாய், தன்னுடைய ஒளிப் பிரதமையை, உபதேசம் என்கின்ற நிலைகளிலே, முச்சந்தியில் பதித்து, மாமிச பிண்டமாய் விளங்கிய ஜீவனாகிய இந்த உடலினுள் இருக்கின்ற நித்யமான ஆத்மம் என்ற ஒளியைச் சுட்டிக் காட்டி, ஜீவ ஆத்மா […]
3. September 2021

குருமகாத்மீயம் – பரஞ்சோதி வம்ச ஒளி நிலை

சத்குருவே சரணம்!சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது!) இராமன் ஆண்ட காலத்திலே, இராமனின் அஸ்திரமான இராமபானம், கிடந்த நிலையில் இருந்து இந்த உலகத்தை பரிணமித்தது. கிடந்த நிலையில், அந்த அஸ்த்திரத்தின் முனைப் பகுதியில் ஒளியானது நிரம்பி இருந்தது.  அந்த […]
3. September 2021

குருமாகாத்மீயம் – பிராணனை மகாபிராணசக்தியாக மாற்றும் பிரயோக முறை

சத்குருவே சரணம்! சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) பிராணனை மகாபிராணசக்தியாக மாற்றும் பிரயோக முறை முக்கண்ணன் வகுத்த இந்த சர்வ சக்தி சித்தி மந்திரங்களை, இந்த மெய் உணர்வை உணர்ந்து ஓதும்பொழுது, இந்த அக்ஷரத்தின் உள்ளே […]
3. September 2021

குருமகாத்மீயம் – நிகுல வம்சம்

கேள்வி : நிகுல வம்சம் பெயர் காரணம் / சொல்லினுடைய காரணம் என்ன ? சித்தர் இடைக்காடர் சித்தலோக ஜமிக்கைகளின் பிரதிநிதியாக மொழிந்தது :மீண்டும் பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது நிகுலம் என்ற சொல் “மகத்துவம் நிறைந்த ,ஒளி […]
3. September 2021

குருமாகாத்மீயம் – முக்கோணம்

சத்குருவே சரணம்!சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) ஒவ்வொரு தேகத்தினுடைய சிரசிலும் நான்கு விதமான முக்கோணம் இருக்கின்றது, அதுவே தசமகாவித்தை என்று சொல்லபடுகின்ற, ஸ்ரீ சக்கரத்தினுடைய நிலைப்பாடுகளாகும். ஆக்கினையினுடைய மையத்திலிருந்து இருபெரும் நிலைகளாக விரிவது ஒரு முக்கோணம். […]
3. September 2021

குருமகாத்மீயம் – எண்ணத்தின் தோற்றம்

சத்குருவே சரணம்! சந்தோஷம்! (இடைக்காடர் சித்தர் அருளியது) ஒரு எண்ணத்தின் தோற்றம், அறிவின் தோற்றமா, மனதின் தோற்றமா, உடலின் ஏக்கமா என்று பகுத்தறிந்து பார்க்க வேண்டும். எண்ணம் என்பது அனைத்தும் சேர்ந்தது, ஆயினும் இது எங்கிருந்து […]